Map Graph

பினாங்கு கருமாரியம்மன் கோயில்

செபராங் ஜெயாவின் அருள்மிகு கருமாரியம்மன் கோயில், மலேசியாவில் உள்ள மிகப்பெரிய ராஜகோபுரம் அல்லது முக்கிய சிற்பக் கோபுரத்தைக் கொண்ட ஒரு தென்னிந்திய இந்துக் கோயிலாகும். 72 அடிகள் (22 m) உயரத்தில் உள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவாயில், 21 அடி (6.4 m) உயரம் மற்றும் 11 அடி (3.4 m) அகலம், மலேசியாவில் மிகப்பெரியது.

Read article
படிமம்:A_Hindu_temple_in_Penang_Malaysia.jpgபடிமம்:Malaysia_location_map.svg